ஆசிரமத்திற்கு ஆப்பு வைத்த மாவட்ட நிர்வாகம்; எஸ்கேப் மோடில் ஜாலியாய் இருக்கும் நித்யானந்தா

ஹீராபூரில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தை மூடி மாவட்ட நிர்வாகம் அதிரடியான நடவடிக்கையை எடுத்துள்ளது.


கடந்த சில நாட்களாக சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் இருப்பவர் சாமியார் நித்யானந்தா. இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் இவரது ஆசிரமத்தின் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.