பூனைக்கும் மாஸ்க் : வைரலாகும் செல்லப்பிராணிகளின் வீடியோ

கொரோனா அச்சத்தின் காரணமாக வீட்டில் முடங்கியிருக்கிறார்கள்.  வைரஸ் அபாயத்தில் இருந்து தற்காத்து கொள்ள சீன மக்கள் மாஸ்க் அணிந்து உள்ளனர். தங்கள் செல்லப் பிராணிகளையும் கொரோனா தாக்கிவிடும் என்பதால் அதற்கும் மாஸ்க்குகளை அணிவித்து வருகின்றனர்.

நாய்களுக்கும் , பூனைகளுக்கும் மாஸ்க் அணிவித்து சாலைகளில் செல்லும் வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் அதிகம் பகிரப்படுகிறது.